'ரீச்' அறக்கட்டளை
சார்பில், பாரம்பரியம்
சார்ந்து, பல்வேறு
துறைகளில் சாதனை புரிந்தோருக்கு, 'ரீச்
ஹெரிடேஜ் -- 2018' விருது வழங்கும் விழா, 29.04.2018 அன்று சென்னையில் நடந்தது. விருதுகளை ஜி.கே.வாசன், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் வழங்கினர்.
இதில், நாணயம் சேகரிப்பாளர், ராஜா சீத்தா ராமன், ஆவணப்பட இயக்குனர் ரமேஷ் யந்ரா, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இராஜகுரு, அகழி பாதுகாப்பில் ஈடுபட்ட வெங்கடராமன், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை கட்டுரையாளர் சஜூ ஆகியோருக்கு, இந்த விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழ் கல்வெட்டியல் குறித்து, மாணவர் களுக்கு போதித்த ராமச்சந்திரன், தேவாரம் பாடும் குடந்தை லட்சுமணன் ஆகியோருக்கும், சிறப்பு விருது வழங்கப்பட்டது.
புதிய தலைமுறை செய்தி

இந்த விழாவை, ரீச் அறக் கட்டளை யின் சத்தியமூர்த்தி, சுப்ரமணியன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடத்தினர்.
நாளிதழ் செய்தி
No comments:
Post a Comment