தினமலர் அக்கம்பக்கம் பகுதியில்... எட்டாம் வகுப்பு மாணவி டோனிகாவின் செய்தி
திருப்புல்லாணி
சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த
எட்டாம் வகுப்புமாணவி டோனிகா கோவில் கட்டடக்கலையின் அடிப்படையை கற்றுள்ளார்.
அது பற்றி தினமலர் அக்கம்பக்கம் பகுதியில் வந்த செய்தி.
No comments:
Post a Comment