Pages

Showing posts with label முத்து. Show all posts
Showing posts with label முத்து. Show all posts

Saturday, 11 April 2026

முத்துக்கு முத்தாக - க.வளர்மதி

 முத்து என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல. அழகு, தூய்மை இவற்றின் அடையாளம். கடல் ஆழத்தில், சிறிய சிற்பியின் உட்பகுதியில் உருவாகும் முத்து, இயற்கையின் அதிசயப் படைப்பு. முத்துச் சிப்பியில் இருந்து எடுக்கப்படும் விலை மதிப்புடைய உருண்டை வடிவ வெண்ணிற பொருள். ‘முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர் எத்தாலும் பெருமைப்படார்’ என்பது பழமொழி. 'முத்து' பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர், ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், க.வளர்மதி எழுதிய கட்டுரை 17.03.2026 'தினகரன்' மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில்....