Pages

Monday 9 October 2017

நக்கீரன் இதழில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் பற்றிய சிறப்புச்செய்தி

இன்றைய  ( 09.10.2017 - 11.10.2017) நக்கீரன் இதழில் எம் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் பற்றிய சிறப்புச்செய்தி வந்துள்ளது. சிறப்பாக வெளிக்கொணர்ந்த செய்தியாளர் அய்யா பகத்சிங் அவர்களுக்கும் நக்கீரன் இதழுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

No comments:

Post a Comment