ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு
மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவிகள் அபர்ணா, அபிநயா, சினேகா, விசாலி ஆகியோர் ‘இராமநாதபுரம்
மாவட்ட பாரம்பரியத் தாவரங்கள்’ என்ற தலைப்பில் பாம்பனில் இருந்து
ஒலிபரப்பாகும் கடல் ஓசை 90.4 பண்பலை வானொலியில் பங்கு கொண்ட பல்சுவை
நிகழ்ச்சி தொகுப்பு.
No comments:
Post a Comment