tag:blogger.com,1999:blog-4316588451586916604.post6672158007310242026..comments2023-08-24T08:42:32.794-07:00Comments on RAMANATHAPURAM ARCHAEOLOGICAL RESEARCH FOUNDATION: கொங்கர் புளியங்குளம் கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுக்கைகள் (வே.இராஜகுரு)RAJAGURUhttp://www.blogger.com/profile/14977408326555075108noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4316588451586916604.post-44302686014885232002015-11-22T21:16:27.448-08:002015-11-22T21:16:27.448-08:002100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியங்குள சமண மலைக்கு...2100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியங்குள சமண மலைக்கு செல்ல பாதைகள் இல்லை -- மகாவீரர் சிற்பத்தின் கீழும் கல்வெட்டுகளின் கீழும் jesus என பெயிண்டால் எழுதி உள்ளது --- சைவ வைணவ எழுச்சிக்கு பின்னர் சமணமும் உருவ வழிபாட்டை 8 ஆம் நூற்றாண்டில் கொண்டு வந்தது -- வழிகாட்டி பெருமைகளை சொன்ன புளியங்குள மக்களை குறிப்பிட்டது -- அரசு துறைகளால் இவை பாதுகாப்பு விழிப்புணர்வை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி உள்ளது என எழுத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளதை நேர்மையோடு விவரித்திருக்கிற உங்கள் சமூக அக்கறை நிறைந்த செய்தி கட்டுரைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை நன்றியோடு தெரிவிக்கிறேன் <br />Sridharan Appandairajhttps://www.blogger.com/profile/15323412406709552833noreply@blogger.com